ரா. திவ்யா, பொள்ளாச்சி
கோலாகல மனங்களின்
கூதிர்கால சாரல்கள்
மனித ஓட்டங்கள்
எண்ண முடியாத
பிம்பத் தளிர்களாய் மாறி
நிசப்தத்தை மாற்ற
நீரோடைகளாக…
சிக்கலின் பின்னல்களின்
வாழ்க்கை!
போராட்டங்களைப்
புதிர்களாய்
வெற்றியைப் பதித்துவிட
ஓடுகிறான்!
சோதனையைத் தாண்டி
சாதனையாக்க!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.