அழிக்க முடியாதவன் – திரைப்படம்

0

கிரேக்க அரசன் ஹைபிரியன் கொடுங்கோல் ஆட்சி செய்கிறான்.  அவன் சாத்தானின் கைப்பாவை போல செயல் பட்டு மக்களை கொன்று குவிக்கிறான்.  இதைக் கண்டு கடவுளுக்கே கோபம். கிரேக்க தேவதை ஆசியும் அருளும் பெற்ற ஒருவன் கிளர்ந்தெளுகிறான்.  கொடிய பெரும் படையை எதிர்த்து உயிரையும் பெர்ருட்படுத்தாமல் போராடி வெற்றி பெறுகிறனா என்பதே கதை.

படம் உலகமெங்கும் 11.11.11 இல் வெளிவருகிறது.  300 என்கிற பிரமாண்ட படத்தை வெளியிட்ட நிறுவனம்  இப்படத்தை வெளியிடுகிறது.  தமிழகமெங்கும் செவன் ஸ்டார் இன்டர்நேஷனல் வெளீயிடு.  IMMORTALS என்கிற ஆங்கிலத் திரைப்படம் தமிழில் அழிக்க முடியாதவன் பெயரில் வெளிவருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.