Category: நுண்கலைகள்

நிழற்படம்,நுண்கலைகள்

  • பொழிச்சலூர் மயானக் கொள்ளை

    பொழிச்சலூர் மயானக் கொள்ளை

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. சகல பரிவாரங்களுடன் ஜகஜோதியாய் அம்மன் வீதியுலா நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் மயானக் கொள்ளை நடைபெற்றது. எழுச்சி மிகுந்த இந்தத் திருவிழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதிவேகத் தப்பு இசை

    அதிவேகத் தப்பு இசை

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. இதில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த, அதிவேகத் தப்பு இசையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாலத்தில் ஒரு பச்சைக் கிளி

    பாலத்தில் ஒரு பச்சைக் கிளி

    பரபரப்பான தாம்பரம் மேம்பாலத்தில் ஒரு பச்சைக் கிளி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்போத்துப் பறவையின் ஜோடிக் குரல்

    செம்போத்துப் பறவையின் ஜோடிக் குரல்

    தமிழீழத்தின் தேசியப் பறவையான செம்போத்து, தன் ஜோடியுடன் அருகருகே அமர்ந்து, மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கும் அரிய காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இரட்டைச் சிலம்பம் ஆடும் தமிழச்சி

    இரட்டைச் சிலம்பம் ஆடும் தமிழச்சி

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. அம்மன் வீதியுலாவின் போது இந்த இளம்பெண், இரு கைகளிலும் சிலம்பங்களை ஏந்தி, இரட்டைச் சிலம்பம் ஆடிக் கலக்கினார். இவரது அதிரடி ஆட்டத்தைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பனையோலை கிலுகிலுப்பை

    பனையோலை கிலுகிலுப்பை

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் பனையோலைக் கலைப்பொருள்களைச் செய்து விற்று வருகிறார், செல்வி. கைவினைப் பொருள்களை அடுத்தடுத்துச் செய்துகொண்டிருந்த அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாயே கருமாரி – பேண்டு வாத்திய இசையில்

    தாயே கருமாரி – பேண்டு வாத்திய இசையில்

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. வழக்கமாக அதிரடியாக ஒலிக்கும் பேண்டு வாத்தியத்தில் ஒரு மெல்லிசை தவழும் அழகைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாரை தப்பட்டை – மிரட்டல் இசை

    தாரை தப்பட்டை – மிரட்டல் இசை

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. இந்த வட்டாரத்தையே அதிரவைத்த மிரட்டலான தாரை தப்பட்டை இசை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அங்காள பரமேஸ்வரி அலகு குத்துதல்

    அங்காள பரமேஸ்வரி அலகு குத்துதல்

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அலகு குத்துதல் நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காக்கைகள் உற்சாகக் குளியல்

    காக்கைகள் உற்சாகக் குளியல்

    கொளுத்தும் கோடைக்கு இதமாக, கூட்டமாகக் குளித்துக் கும்மாளம் போடுகின்றன, இந்தக் காக்கைகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுரை வீரன் கத்தி பூஜை

    மதுரை வீரன் கத்தி பூஜை

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில் மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை வீரன் கத்தி பூஜை அமர்க்களமாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தவிட்டுக் குருவிகளின் ஆனந்தக் குளியல்

    தவிட்டுக் குருவிகளின் ஆனந்தக் குளியல்

    வெயிலை வெல்ல வேறு வழி தெரியவில்லை. குடிக்க வைத்த நீரில் குளிக்கின்றன தவிட்டுக் குருவிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரலகு தேன்சிட்டுக்கு விடுதலை

    பேரலகு தேன்சிட்டுக்கு விடுதலை

    உலகக் கானுயிர் தினமான இன்று, நம் வீட்டுக்கு ஓர் எதிர்பாராத விருந்தாளி. நம் மகிழுந்துக்குள் நுழைந்து வெளியே செல்லத் தெரியாமல் திண்டாடிய பேரலகு தேன்சிட்டினை நம் ஓட்டுநர் கதிர்வேல் பிடித்துப் பறக்கவிட்டார். இதோ அந்தத் தருணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா?

    வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா?

    வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா? எதைத் தேர்வுசெய்வது? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஹிண்டன்பர்க் Vs அதானி: அடுத்தது என்ன?

    ஹிண்டன்பர்க் Vs அதானி: அடுத்தது என்ன?

    ஹிண்டன்பர்க் அறிக்கை, ஒரு புயலைப் போல் வந்தது. அதானி நிறுவனப் பங்குகள் இறங்குமுகம் கண்டன. குற்றச்சாட்டுகள் குறித்து, செபி விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் அடுத்து எப்படிச் செல்லும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் கருத்துகளைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share