கமலாதேவி அரவிந்தன்

தமிழ், மலையாளம் , ஆகிய இருமொழிகளிலும் எழுதிவரும் சிங்கையின் முன்னணி எழுத்தாளர். எழுத்தாளர்,நாடகாசிரியர், இயக்குநர், ஆய்வுக்கட்டுரையாளர், என பல தளங்களில் இயங்கும் பன்முக வித்தகர். கரிகாற்சோழன் விருது , பாரதியார் ,பாரதிதாசன் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, , சிறந்த நாடகாசிரியர், சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளினி, என பல முக்கிய விருதுகள் பெற்ற கமலாதேவியின் தாய்மொழி மலையாளம்.