Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி
எங் என்வோய்ஸ் இன்டர்நேஷனல் Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி மற்றும் கண்காட்சி அறிவித்திருக்கிறது. நுழைவுக்கட்டணம் தனி நபர் ரூ. இருநூறு . பள்ளி மூலம் அனுப்புவோர் ரூ.ஐம்பது. ஒருவர் இரண்டு ஓவியங்களை அனுப்பி வைக்கலாம். தலைப்பு எது வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு A 4 காகிதம்.
அனுப்பவேண்டிய இறுதி நாள் : 30 -09 -2011 .
மேலும் விபரங்களுக்கு
THE SECRETARY ,
YOUNG ENVOYS INTERNATIONAL , 139,
KAKATHIYA NAGAR , HYDERABAD .-500 008.
தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் : youngenvoys@yahoo.com