திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

OLYMPUS DIGITAL CAMERA
திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | லட்சுமிப்பிரியா குரலில்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் வையத்து வாழ்வீர்காள்! எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா. கேட்டு மகிழுங்கள். நீங்களும் இணைந்து பாடுங்கள்.
திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | ஸ்வேதா குரலில்
கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள், அரங்கனை ஆண்டாள் எனப் போற்றும் வண்ணம் அன்னை பிராட்டி அருளிச் செய்த திருப்பாவையின் இரண்டாவது பாடல், வையத்து வாழ்வீர்காள்! செல்வி ஸ்வேதா பாடிய இந்தப் பாடலை வையத்து வாழும் யாவரும் கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)