நிலையான வைப்புநிதி – எதில்? எப்படி? | ராமகிருஷ்ணன் நாயக்

சந்திப்பு: அண்ணாகண்ணன்
ராமகிருஷ்ணன் நாயக், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர். 26 ஆண்டுகளாக நிதித் துறையில் பணியாற்றி வருகிறார். தட்சின் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் இயக்குநர். நிலையான வைப்புநிதி குறித்த பல்வேறு ஐயங்களுக்கு இந்தப் பதிவில் பதில் அளித்திருக்கிறார். சிறு முதலீட்டாளர்கள் அவசியம் பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். நிதி, முதலீடு, சேமிப்பு, காப்பீடு தொடர்பான உங்கள் கேள்விகளை, பின்னூட்டம் வழியே எங்களுக்கு அனுப்புங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)