ஐயப்பன் கிருஷ்ணன்

வரவேற்கும் அழகான கொத்துப்’பூ’..

மழலையின் மயக்கும் சிரிப்’பூ’..

குறும்புப் பார்வையின் குறுகுறுப்’பூ’..

தட்டாரப்பூச்சியின் துறுதுறுப்’பூ’..

இலையா?.. பூச்சியா? எது அழகென ஒரு மலைப்’பூ’..

செயற்கையிலும் அழகுண்டென ஒரு நிரூபிப்பூ” ..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க