மென் இன் பிளாக் 3 தமிழ் படம்

0

 

சிவக்குமார்

பிரபல மென் இன் பிளாக் ஏஜென்ட்கள் ” ஜே “(வில் ஸ்மித் )மற்றும் ” கே “(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணத்திற்காக மீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறார்கள்.

வேற்று கிரக வாசிகளை போன்ற விசித்திர உயிரினங்களால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்க ” ஜே “கடந்த காலத்தை நோக்கி ஒரு ஆபத்தான பயணத்தை மேற் கொள்கிறார் .அங்கு அவர் ” கே ” உடன் இணைந்து பல அதிர்ச்சியூட்டும் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டுபிடித்து மனித இனத்தையும், எதிர் காலத்தையும் காப்பாற்ற போராடுகிறார் .

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.