புதுச்சேரியில் தமிழ்க் கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் நினைவஞ்சலிக் கூட்டம்

0

 

இரா.சுகுமாரன்

தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 9.30 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.
மேலும் படிக்க ……………..

http://pudhuvaitamilbloggers.org/archives/268, http://puduvaibloggers.blogspot.com/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *