சகோதரர் ஆண்டோ பீட்டர் இரங்கல் கூட்டம்

 

 

CMPA, Chennai, India

சென்னையில் 12-07-2012 அன்று காலமான சகோதரர் ஆண்டோ பீட்டர் அவர்களது நினைவாக இரங்கல் கூட்டம் 22-07-2012 (ஞாயிறு) மாலை ஐந்து மணிக்கு காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழக (Tamil Virtual Academy) கட்டிட வளாகத்தில் பேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

 

கணினித் தமிழ் சேவையில் தொடர்புடைய பலர் கலந்துகொள்வர்!

“கணினித் தமிழ் சேவையில் தொடர்புடைய அனைவரும் ஆண்டோ பீட்டரின் நினைவைப் போற்றும் வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழ் இணைய கல்விக் கழக இயக்குனர் முனைவர் ப.அற.நக்கீரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

www.cmpaindia.com

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.