பொதிகையில் அண்ணாகண்ணன்!

0

பொதிகைத் தொலைக்காட்சியின் ‘இலக்கிய ஏடு’ நிகழ்ச்சியில் வல்லமை நிறுவனரும் தமிழ் இணைய ஆராய்ச்சியாளருமான அண்ணாகண்ணன் பங்கேற்கிறார். 2011 ஜூன் 13 அன்று மாலை 5.10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதே நிகழ்ச்சி, மறு நாள், ஜூன் 14 அன்று காலை 9 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

‘இணையத்தில் தமிழ்’ என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் கவிதாயினி மதுமிதாவின் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில் அளிக்கிறார்.

பொதிகைத் தொலைக்காட்சியின் சார்பாக, பாட்சா இந்த நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளார்.

நேர அளவு: 30 நிமிடங்கள்.

வாய்ப்புள்ளோர், காணலாம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.