இறைவன் உண்டு என்ற ஒரே நம்பிக்கைத் தவிர மற்றபடி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாத பெண்மணி. முதுகலை, இளநிலை கல்வியியல், ஆய்வியல் அறிஞர், பட்டம் பெற்ற ஆசிரியை. எனது கதைகள்,கவிதைகள் .. காற்றுவெளி, மகாகவி, இனிய நந்தவனம் ஆகிய சிற்றிதழ்களிலும், பெரியார்பிஞ்சு இதழில் குழந்தை இலக்கியமும், கவிச்சூரியன் இதழில் எனது ஹைக்கூ படைப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
மேலும் முத்துக்கமலம், வார்ப்பு, வலைத்தமிழ், வல்லமை இணைய இதழ்களிலும் எனது கவிதைகள் வெளிவருகின்றன.