கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்

குழந்தைகள் நாள் வெண்பா

 

ரமண வசனாம்ருதம்….குழந்தையும் ஞானியும் குணத்தால் ஒன்று….

images

‘’விழுந்தெழுந்தும் மீண்டும் விளையாடும் வீரம்,
இழந்தழிந்தோம் இன்னாதன ஈர்ப்பால், -குழந்தைகள்
போலின்று நாமாவோம், போலி அகந்தையை
வாள்ரமண வீச்சால் வகிர்ந்து’’….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க