திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கிரேசி மோகன்

crazy
வருடிய காலை வணங்குது, வெண்ணை
திருடிய தாமோ தரனை, -புருடனிவன்,
தானந்த பாற்கடலில் தூங்கும் திருமாலென்(று)
ஆனந்தம் கொண்டது ஆ ….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க