கனியிருக்க காய் கவர்ந்தற்று
——————————————————————————

”தலைமயிற் பீலிமர தக்ஷிணா மூர்த்தி,
கலைபயில் கோலின்றி* கீதை, -சிலைஒயில்,
பாதக் கனியருந்தி கீதக்காய் கொள்ளாத
மேதையா ஐம்புல மாடு’’….!!!!!!….கிரேசி மோகன்….
*கோலின்றி-புல்லாங்குழல் இன்றி….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.
வசுதேவன் பிள்ளை வரைபடத்தில் சைவம்!
பசு,பதி, பாசப் படம்!