திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

crazy

 

வித்யா வினயமென்றான் வில்லுக்கு, அதன்பின்னே
யுக்தியாய் கர்மஞான யோகமென்றான், -பக்தி,
அனன்யம் பழகிட ஆபோல், அடுத்த
கணம்நான் அளித்திடுவேன் காப்பு ….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க