கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

“புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது”
————————————————————

crazy

‘கோந்தே கிருஷ்ணா கரத்தில் குழலதனை
ஏந்தா(து) இசைப்பதேன் ஏழிசையை!, -சாந்தமிகு,
ஆய்ச்சி யசோதா அடுப்பூதத் தந்தனையோ,
காய்ச்சிடப் பாலை, குழல் ….கிரேசி மோகன்….

About கிரேசி மோகன்

எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க