திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

crazy

“சோவர்த்த மானமழை தேவர னர்த்தமாய்,
ஆவர்த்த மானம் அதில்நனைய , -கோவர்த்
தனத்தையன்று சுண்டுவிரலால் தாங்கி, தலையின்(இந்திரன்)
கனத்தையன்று கர்வபங் கம்”….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க