“அகர முதலவன் ஆக்களைக் காக்க,
சிகரமதை சுண்டுவிரல் சேர்த்து, -தகரமாட்.
டுக்கொட்டாய் வேய்ந்தது, தேவர்கோன் கர்வபங்கம்:
அக்குட்டன் பாகவதம் அன்று’’….கிரேசி மோகன்….
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Comments
One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”
-
கேசவின் ஓவியம் இடையனைக் கடையனுக்கும் புரிய வைக்கிறது என்றால், கடையனின் எளிய மொழியால் இடையனையே கட்டிப் போடுகிறது கிரேசி மோகன் அவர்களின் வெண்பா பக்திக் கயிறு.
அன்பன்,
மீ.விசுவநாதன்


Leave a Reply