crazy

 

“கேசவ் கிழித்திடும் கோட்டுக்குள் கோகுல,
வாசன் கிருஷ்ணனிவன், வாழு(ம்)இதி, -ஹாஸனவன்:
அன்னையின் தாம்புக்(கு) அகப்பட்டோன், கட்டுண்டான்
வண்ணமாய் கான்வாஸ் வஸம்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்"


  1. பாட்டால் கவர்ந்தான் பசுக்குலத்தைக் கண்ணன்,இவர்
    கோட்டால் அவனைக் கொடுத்துள்ளார் – ஏட்டில்கோல்
    தீட்டும் வழியெல்லாம் சீரேற்றித் தந்தவண்ணக் 
    கோட்டுக்குள் கோகுலத்தின் கோ

  2. மிக இயல்பான சற்றே சிரிப்பு பொருந்திய வெண்பா..(கிரேஸிக்கு ஏற்றநடை)
     ரசித்தேன். வாழ்க  நண்பர் மோஹன்!!
     யோகியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.