”களிப்பில் திளைத்துக், களைத்துச் சலித்துப்,
புளிக்கும் பழமாம்இப் பூமி, -ஒளித்த,
நிலத்தை வராகமாய், நெம்பிய ஆயர்,
குலத்தோனின் கால்கண்கை கூப்பு”….கிரேசி மோகன்….
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Comments
One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”
-
கருப்பில் திளைத்துக் கணத்தில் நினைத்து
விருப்பில் உதித்ததிப் பாடல்,- நினைத்து
நினைத்துப் பலமுறை படித்துப் பேருவகை
நனைத்தென் கண்களை நிறைக்குதே!


Leave a Reply