“என்றுமே நலமான தாயும் சேயும்”…. லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
————————————————————–

crazy
மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….
தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
மஞ்சம் துயின்றதாய்சா மி ….கிரேசி மோகன்….

உந்த எதுகை, உருவாக மோனைகள்,
வந்ததே வெண்பா விதவிதமாய், -அந்தக்,
குழலினிது யாழினிது என்போர்கள், கண்ணன்,
மழலைச்சொல் கேளாத தவர் ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.