ஆரத்தி ஏந்துக (பாடல்)

இசைக்கவி ரமணன்

 

பி.கு. திருமிகு இசைக்கவி ரமணன் அவர்கள் தற்பொழுது இமயமலை ஜாகேசுவரத்தில் இருப்பதால், நம்முடைய வேண்டுகோளுக்கிரங்கி மிகுந்த சிரமத்திற்கிடையில் பாடல் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார். அவருக்கு வல்லமையின் மனம் நிறைந்த நன்றிகள்.  அன்னையின் அருள் எங்கும் பூரணமாக நிறைந்திருக்க பிரார்த்தனைகள்!

 

Share

Comments

One response to “ஆரத்தி ஏந்துக (பாடல்)”

  1. தாளம் போட்டுப் பாடும் அன்புக் குரல். பக்கத்தில் இருந்து கேட்பது போலவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *