
”பசுவை இராதையாய் பாவித்(து)ஈ ரேழு
விசுவத்தின் நாயகர் வாரி, -அசுவம்போல்
நிற்கவைத்(து) ஆலிங்க னிக்கும் வரைவுயிது
சிற்பத்திற்க்(கு) ஈடுகே சவ்’’….கிரேசி மோகன்…..
அசுவம் -குதிரை….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.