திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

e0837072-0ae8-4dae-b8d7-2ed645590828

”தின்னுமிலை(தின்னும் வெற்றிலை) மாறி, திருப்பாவை கிள்ளையாய் (கிளியாய்)
கண்ணன் குழல்வழி கோதையிடம், -எண்ணமாய்
தூதாகப் போவதை தூரிகையில் தந்தனன்,
சாதுவான ஓவியன்கே சவ்’’….கிரேசி மோகன்….

இவ்விடம் ‘’சாது’’ என்பது ‘’சுகர் ஜடபரதர்’’ போன்ற பாகவத ‘’சாதுக்கள்’’…..
ஸாரி கிளியை கோகிலம் என்று தவறாக பயன்படுத்தி விட்டேன்….’’கிள்ளை’’ கிளி….

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க