”ஒருவர் படுக்க இருவர் அமர
வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
செய்த மழையோன் சரண்”….கிரேசி மோகன்….
”ஒருவர் படுக்க இருவர் அமர
வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
செய்த மழையோன் சரண்”….கிரேசி மோகன்….
Leave a Reply