
”பும்பும்பும் மாட்டுக்காரர் பிம்மாலை வந்தார்டி
டொம்டொம்னு பாரத தேதிசொன்னார், -கம்கம்னு(கம்னு கெட)
சும்மா இருந்திடு சேவடிக்(FEET) கன்றேபோல்
கும்மாள கோகுலன் கூற்று’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.