கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

170322 - New Forever -wmark

”சேய்க்கன்று தாய்மடியில், தாய்ப்பசுவோ கோகுல
மாயன் பதமாம் மடியில் -POEMமிதை(போயமிதை)
தந்தகே சவ்ஜியின் தூரிகை சாப்பாடு
பந்திக்கு முந்துவோம் பா(நாமும் பசுதான் -அதனால்தான் ‘’பா’’)….!

’’உந்த எதுகை, உருவாக மோனைகள்,
வந்ததே வெண்பா விதவிதமாய், -அந்தக்,
குழலினிது யாழினிது என்போர்கள், கண்ணன்,
மழலைச்சொல் கேளாத மண்டு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *