’’ஆயர்தம் மாளிகையில் ஆவதற்கு அன்னைபோல்
தாயன்பைக் காட்டுகிறார் தாலேலோ: -மாயவரின்
கால் வருடிடும் கன்றுக்(கு) கண்ணனவர்
பால்ஊட்டும் பாதம்ஆப் பிள்’’….கிரேசி மோகன்….!
‘’ஊட்டிக்கே ஆப்பிளா’’ போல ‘’பசுவுக்கே பால்”(பாத பால்-பாதாம்பால்)….!

Leave a Reply