திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

 

’’கண்டேன் அனுமனை’’….!
——————————————————-

kesav1

’’அண்ணல் நினைப்பினால் கண்ணில் பனித்திரை
விண்ணில் பறந்தோன் வெகுளியாய் -திண்ணையில்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராமென்று
தீராத் தவத்தில் திளைப்பு’’….கிரேசி மோகன்….!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க