திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

170811 - Krishna Philharmonic -lr

’’மாட்டுக்(கு) ஒருகாலும், பாட்டுக்(கு) ஒருகாலும்
கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
போட்டதற்கு வண்ணத்தை பூசிய கேசவ்கை
போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….

 
”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!

இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்கிறான் கன்னையன்….!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க