FullSizeRender

”கண்ணிலே ஏரார்ந்த கண்ணி இடுகின்றாள்,
மண்ணுண்ணப் போவார் மடியிறங்கி’’ -எண்ணத்தில்:
நோக்கம் அவளுக்கு நெற்றித் திலகமல்ல,
காக்கைக்கு குஞ்சுபொன் குஞ்சு’’….!
’’அன்னை புரியும் அலங்காரம் பாராது
என்னதான் அப்படி யோசனை -கண்ணனே
ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா?
ஆதலினால் தானே அலுப்பு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.