180427 Vatsalya lr A4 pen and conte
’வெள்ளைப் பசுவின்கால் பிள்ளைக் கரியமுது
கொள்ளை அழகாய் கருப்புவெளுப்பில் -தெள்ளத்
தெளிவாகத் தீட்டி அளித்திடுவோய் இன்று,
பொலிவுடன் கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.