கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
குந்திசேயே கேளாய்,குதிரைக்கோ பொய்க்கால்காண்,
வந்திருப்போர் பீஷ்மகர்ண வீரர்கள் -சிந்தித்து,
காண்டீபம் கொள்வாய்நீ, கைவல்ய கீதைகேள்
பாண்டவா பாரதப் போர்….கிரேசி மோகன்….!
குந்திசேயே கேளாய்,குதிரைக்கோ பொய்க்கால்காண்,
வந்திருப்போர் பீஷ்மகர்ண வீரர்கள் -சிந்தித்து,
காண்டீபம் கொள்வாய்நீ, கைவல்ய கீதைகேள்
பாண்டவா பாரதப் போர்….கிரேசி மோகன்….!