கி.பென்னேஸ்வரனின் புதிய தளம்
வடக்கு வாசல் மாத இதழின் ஆசிரியரும் யதார்த்தா நாடகக் குழுவின் நிறுவனருமான கி.பென்னேஸ்வரன், புதிய வலைத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
அவர், அங்கத நடையுடன் கூர்மையான விமர்சனங்களை முன்வைக்க வல்லவர். அவரின் புதிய தளம் பற்றிய அறிவிப்பு இதோ: