திருப்பூர் இலக்கிய விருது 2020
திருப்பூர் இலக்கிய விருது 2020 (Tiruppur Literary Award 2020)
படைப்பிலக்கியம், கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப் பணிக்காக, சிறந்த படைப்பாளிகளுக்கு திருப்பூர் இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு விழாவில் 28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள்.
விழா நாள் : 9/2//20 ஞாயிறு, பிற்பகல் 3–6 மணி.
இடம்: திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கம், கேஆர்சி செண்டர், டைமண்ட் திரையரங்கு எதிரில், மங்கலம் சாலை , திருப்பூர்
2020 திருப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்:
கோவை முனைவர் சித்ரா
ஈரோடு செழியன் கோ. (கலைக்கோவன்)
திருப்பூர் கனல்
பொள்ளாச்சி வாமனன்
சக்திமங்கலம் உமையவன்
சென்னை கணேச குமாரன்
செஞ்சி தமிழினியன்
கம்பம் மானசீகன்
ஈரோடு சந்திரா மனோகரன்
கோவை கா சு வேலாயுதம் -பத்திரிகையாளர்
கோவை மு. வேலாயுதம் –பதிப்பாளர்
திருநெல்வேலி ராமபாண்டி-பேராசிரியர்/ செயல்பாட்டாளர்
திருப்பூர் ஓவியர் பித்தன் நடராஜன்
கோவை கவிஜி
சென்னை கு. விநாயகமூர்த்தி
அயலகம் :
சிங்கப்பூர் சித்ரா ரமேஷ்
ஆஸ்திரேலியா ஆ சி கந்தராஜா
இலங்கை ஜே. வஹப்தீன்
புதுவை எழுத்தாளர்கள்
சுந்தர முருகன்
தெ. குப்புசாமி
டேவிட் பிரபாகர்
கு.அ. தமிழ்மொழி
கு. சிவமணி
வளவ துரையன்
திருப்பூர் இலக்கிய விருது 2020 குழுவுக்காக: (துருவன் பாலா 99941 49922). தபால் முகவரி : 44, ராமையா காலனி பிரதான சாலை , திருப்பூர் 641 602/ email: tiruppurawards@gmail.com
திருப்பூர் இலக்கிய விருது 2020 குழு. (துருவன் பாலா, எஸ்.ஏ காதர் , சுப்ரபாரதிமணியன்)