சீர் இயக்கம் எதற்காக? – அண்ணாகண்ணன் உரை

2018 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், எளிய வாழ்வின்வழி ஏற்றம் என்ற நோக்குடன், சீர் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினேன். இதற்கான பேஸ்புக் குழு இங்கே – https://www.facebook.com/groups/558828647883520/
சீர் இயக்கம் குறித்தும் எளிய வாழ்வியலுக்கான என் வழிகாட்டிகள் குறித்தும் எளிமையை வாழ்க்கைமுறையாகக் கொள்வது குறித்தும் இந்தக் காணொலியில் விளக்கியிருக்கிறேன்.
எளிய வாழ்க்கையில் ஆர்வம் கொண்டோர், இந்தக் குழுவில் இணையுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)