மழை – நான்கு காணொலிகள்

அண்ணாகண்ணன்

தாம்பரத்தில் மிதமான மழை 

தாம்பரத்தில் 03.07.2020 அன்று பெய்த மழையின் போது எடுத்த காட்சிகள்.

 

மழையின் இசை நாட்டியம்

 
 

மழை வரைந்த வட்டங்கள் | Rainmade Circles

சென்னை, தாம்பரத்தில் சற்று முன், மழை வரைந்த வட்டங்கள்!

 

மழைத் துளிகள் | Rain drops

இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தையைப் போல், இலை நுனியிலும் கொடிக் கம்பியிலும்… நீண்ட நேரமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது மழைத் துளி. (அகமொழி 830)

 

இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.