சரபோஜி

பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் என்ற கிராமம். இளங்கலை அறிவியல் பட்டதாரி. வாசிப்பதும்,எழுதுவதும் இவருடைய பொழுதுபோக்கு. கவிதை,கட்டுரை,நாவல்,ஆன்மிகம்,வாழ்க்கை வரலாறு,தன்னம்பிக்கை,வரலாறு ஆகிய தளங்களில் இதுவரை 16 நூல்கள் பதிப்பகங்களின் வழி வந்துள்ளன. இந்த வருட வெளியீட்டிற்காக சில நூல்கள் தயாராகி வருகின்றன. தறசமயம் பணி நிமித்தம் சிங்கப்பூரில் இருக்கிறார்