உயிர்மை 100வது இதழ் வெளியீட்டு விழா – செய்திகள்

0

01 டிசம்பர் 2011 அன்று உயிர்மை பதிப்பகம் ‘ஒரு மாலையின் இரண்டு நிகழ்வுகள்’ என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறது.  உயிர்மை 100வது இதழின் வெளியீட்டு விழா மற்றும் சீனு ராமசாமியின் ‘காற்றால் நடந்தேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

இடம் : தேவ நேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை – 2.

நேரம் : மாலை 6:00 மணி.

விழா பற்றிய தகவல்களுக்கு : 044 – 24993448,  uyirmmai@gmail.com

 

  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *