Maravanpulavu_Sachithananthanமறவன்புலவு க.சச்சிதானந்தன்

2010 செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் தமிழ் ஈழப் பகுதிகளுக்குச் சென்று வந்த மறவன்புலவு க.சச்சிதானந்தன், அங்கே தாம் படம் பிடித்த காணொலிகளை வல்லமை வாசகர்களுடன் பகிர்கிறார். இது தொடர்பான சச்சிதானந்தனின் குறிப்பு:

ஏழைகளை ஏமாற்றினர்
பாமரர்களைப் பரிதவிக்க விட்டனர்.
படித்தவர்களின் சூதும் வாதும்
சொல் ஒன்றும் செயல் ஒன்றும்.
ஏழை அழுத கண்ணீர்
கூரிய வாளை ஒக்கும்.
பார்க்க, பகிர்க –

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *