நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (13)
தி.சுபாஷிணி
புள்ளின்வாய் கீண்டுப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தான் கீர்த்திமை பாடினாய்!
புள்ளும் சிலம்பினகாண்! போதரிக் கண்ணினாய்!
பிள்ளைகள் அன்றோ! தள்ளிட மாட்டாய்!
பள்ளிக் கிடத்தியோ! பெண் பாவாய்!
கள்ளம் தவிர்த்து எழுவாய்நீ நாச்சியாரே!
படட்திற்கு நன்றி : http://indiatempletour.blogspot.com/2011/12/markazhi-thingalmarkazhi-month-begins_17.html