கமல்ஹாசன் எழுதிய பாடல் நீக்கம்
மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடலை அவரே முன்வந்து நீக்கியுள்ளார். இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துவதாக வந்த விமரிசனத்தை அடுத்து, அவர் இந்த முடிவினை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை இதோ-

