பொது

கணக்கும் மணக்கும்.

ஆர். தனபால்
எட்டு பேர் கொண்ட சிறுவர் கூட்டம் கைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அந்த குழுவில் ஒரு பந்தை எதிரே இருப்பவரை நோக்கி  வீச அதை பிடித்து அவர் வேறு ஒருவருக்கு வீச வேண்டும். இவ்வாறு மாறி மாறி எட்டு பேரும் வீசத்தொடங்கி மற்ற அனைவருக்கும் பந்து செல்ல வேண்டும். இறுதியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு எத்தனை முறை பந்து பிடிக்கப்படிருக்கும்.
விடை காண ஒரு வாரம் காத்திருங்கள்
Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க