சசீவன் கணேசானந்தன் சொற்பொழிவு
ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல்
சொற்பொழிவு : சசீவன் கணேசானந்தன்
நாளும் பொழுதும்: திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011, மாலை 5.00
சொற்பொழிவாளரைப் பற்றி
திரு. சசீவன் கணேசானந்தன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஒரு திட்டப் பணியான “தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு” என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகிறார். இவர் International Institute of Research and Analytical Activities (IIRAA) மையத்திற்கும் நூலகம் பவுண்டேஷனுக்கும் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ளார். தமிழ் பேசும் இலங்கைத் தமிழர்களைப் பற்றிய ஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணக் காப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இடம்:
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
3ஆவது குறுக்குச் சாலை,
தரமணி, சென்னை 600 113
இணையத்தளம்: www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html
(தேநீர்: மாலை 4:30 மணி)
———————————————————–