குமரி. எஸ். நீலகண்டன்

இதுவும் அதுவும் சமம்.
அதுவும் இதுவும் சமம்.
அங்கே இருப்பதும்
என்னருகில்
இருப்பதும் சமம்.
இங்கிருப்பதும்
எங்கோ இருப்பதும் சமம்.
உயரே இருப்பதும்
கீழே இருப்பதும் சமம்.

சமங்கள் நிறைய
இருக்கின்றன. ஆனால்
சமங்களும் சமங்களும்
சமரசமாகவோ சமமாகவோ
இல்லை.

 

படத்திற்கு நன்றி:http://www.impressionmanagement.com/blog/04-25-2011/the-first-step-in-negotiating-is-not-the-first-step

1 thought on “சமன் கணக்கு

 1. சமங்கள் நிறைய
  இருக்கின்றன. ஆனால்
  சமங்களும் சமங்களும்
  சமரசமாகவோ சமமாகவோ
  இல்லை. என்ற வரிகள் என்னை வெகுவாக கவர்ந்தது.
  சூப்பர் சார்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க