சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தியல் குறிப்பேடு – நூல் அறிமுகம்

1

புனர்தன்

siddha_ayurvedha

சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தியல் குறிப்பேடு என்ற நூலைத் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்நூலினை மருத்துவர் முகம்மது இப்ராகிம் எழுதியுள்ளார்.

பதிவு பெற்ற சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களின் பயன்பாட்டுக்காகவே வெளிவந்துள்ள சிறப்பான நூல், இது.

சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மருந்தியல் பட்டியல், உடலியல் அடிப்படையிலான நோய்கள், மருந்தியல் குறிப்புகளெனத் தனித் தனி விபரங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது, இந்நூல்.

நோய்களின் ஆங்கிலப் பெயருடன் விளக்கமான குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.

மருத்துவர் முகம்மது இப்ராகிம் அவர்களின் அனுபவமும் ஆழ்ந்த அறிவும் இந்நூலில் வெளிப்படுகிறது.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் இந்நூலின் விலை 175 ரூபாய்.

நூல் கிடைக்குமிடம்:

திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட்,
522, டி.டி.கே. சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தியல் குறிப்பேடு – நூல் அறிமுகம்

  1. i want only one book my adress dr.v.vellaichamy,,,saravana ayurveda clinic &college,,RP CENTRE..nsr road ..saibabacolony,sri vally bus stop..coimbatore.11 and any students books unani/panchakarma/ (only tamil) pl caii me 9488200433/9043734045.thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *