சரஸ்வதி விஜயபாஸ்கரன் நினைவஞ்சலி
சிற்றிதழ் முன்னோடி சரஸ்வதி விஜயபாஸ்கரன் அவர்களுக்கான நினைவஞ்சலி, 2011 பிப்ரவரி 25 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தகக் கடையில் வைத்து நிகழவுள்ளது.
ச. செந்தில்நாதன், திருப்பூர் கிருஷ்ணன், எஸ்.ஷங்கரநாராயணன். எம். ஜி. சுரேஷ், இராம குருநாதன், விஜய மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்
======================
தகவல் – யுகமாயினி சித்தன் | படத்திற்கு நன்றி – http://thikasi.blogspot.com