இதயம் காக்க, நகைச்சுவை
சென்னை, அம்பத்தூரில் இயங்கும் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் மாதாந்தரக் கூட்டம், 13.03.2011 அன்று, சத் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் வி. சொக்கலிங்கம், காட்சியுரை (பவர்பாய்ண்ட்) விளக்கங்களுடன் ‘இதயம் காக்க நகைச்சுவை’, என்னும் பொருளில் சிரிப்புரை ஆற்ற உள்ளார். இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ் இதோ:
தகவல்: சிரிப்பானந்தா